ஆசிரியர்:சோழன் நல்லுருத்திரன்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: ந | சோழன் நல்லுருத்திரன் |
சோழன் நல்லுருத்திரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகப் புறநானூறு 190 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. |