அறிவுக்கு உணவு/துன்பம்

விக்கிமூலம் இலிருந்து

துன்பம்

சோம்பேறிகளுக்கு இடையில் சுறுசுறுப்பாய் இருப்பவரும், பொய்யர்களுக்கு இடையில் உண்மை பேசி வருபவரும், அயோக்கியர்களுக்கு இடையில் வாழ்கின்ற அறிஞர்களைவிட மிகுந்த துன்பத்தை அனுபவிப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/துன்பம்&oldid=1072525" இலிருந்து மீள்விக்கப்பட்டது