அறிவுக்கு உணவு/திருத்து

விக்கிமூலம் இலிருந்து

திருத்து

நாட்டைத் திருத்த வேண்டுபவர்கள் மக்களைத் திருத்த வேண்டும். மக்களைத் திருத்த எண்ணுபவர்கள் சமூகத்தைத் திருத்தவேண்டும். சமூகத்தைத் திருத்த விரும்புபவர் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/திருத்து&oldid=1072711" இலிருந்து மீள்விக்கப்பட்டது