58
Water masses (of oceans) : [கடலில்] நீர்ப்பகுதிகள்
Water resources : நீர் வளங்கள்
Watershed (divide) : நீர் பிரி நிலம்
Water spouts : நீர்த் தம்பம்
Water table : நிலநீர் மட்டம்
Wattle bark : வாட்டில் மரப்பட்டை
Weather : வானிலை
Weathering : வானிலையால் சிதைவு
Weather map : வானிலை மேப்பு [படம்]
Weir : அணைக்கட்டு
Westerlies : மேல் காற்று
West wind drift : மேல் [காற்றால் உண்டாகும்] கடல் நீரோட்டம்
Whirlpool : நீர்ச் சுழல்
Whirlwind : சுழல் காற்று
Whole circle bearing : முழுவட்டத் திசை அளவு
Wind gap : ஆறு இல்லாப் பள்ளத்தாக்கு
Wind (belt) : காற்று மண்டலம்
Wind roses : காற்றுப் படம்
Wood distillation : மரங்காய்ச்சித் தாரெடுத்தல்
X
Xerophyte : வறல் நிலவளரி
Z
Zenith : உச்சி; முகடு
Zenithal projection : உச்சிச் சட்டம்
Zircon : ஜர்க்கான்.
Zonal profile : மண்பொறைக் குறுக்கு வெட்டுப்படம்
Zone : மண்டலம்
Zoo-Geographical : விலங்கு இனப்பரப்பிற்கு உரிய
Zoological Geography : விலங்கு இனப் பரப்பியல்