பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

Vanishing point : (தொலைவுத் தோற்றத்தில்) அளவு மறையும்

Vapour : ஆவி

Vaporisation : ஆவியாதல்

Variable scale : மாறுபடும் அளவை

Variability : மாறும் தன்மை

Variation : மாறுபாடு

Vector diagram : வெக்ட்டர் படம்

Vegetation (climax) : தாவரம் (முடிவுநிலை)

Vegetation map : தாவர வகை மேப்பு

Velocity : வேகம்

Vent : சிறு திறப்பு

Vernal : வசந்த கால

Vernier : வெர்னியர்; நுண்ணளவு கருவி

Vertical : செங்குத்தான

Vertical exaggeration : (குறுக்கு வசத்தில்) குத்துயரப் பெருக்கட

Vibration : அதிர்வு

Visibility : தோற்றத் தெளிவு

Viticulture : திராட்சைப் பயிர்முறை

Volumetric diagrams : கன உருவப் படங்கள்

Vortex : சுழல்

W

Wadi : வறண்ட ஆற்றுப்படுகை

Warm (current) (front) : வெப்ப (நீரோட்டம்) (வளிமுகம்)

Warping : பலகை வளைத்தல்

Wash colour : நிறப்பூச்சி

Water gap : ஆறு உடைய பள்ளத்தாக்கு

Water hole : சுனை; குட்டை