4
Coercion Act : அடக்குமுறைச்சட்டம்.
Colonial power : குடியேற்ற நாடுடை அரசு.
Colonial expansion : குடியேற்ற நாட்டுப்பெருக்கம்.
Colony : குடியேற்ற நாடு.
Complex state : கலவை நாடு; கலப்பு நாடு.
Commissariat : படை உணவுத்துறை.
Compact : உடன்படிக்கை, ஒப்பந்தம்.
Committee : குழு.
Commander-in-chief : படை முதல்வர்.
Conservatives : கன்ஸெர்வெடிவ்கள்.
Corporation : கார்பொரேஷன். மாநகராட்சிக் கழகம்.
Cosmopolitian : உலகக்குடிமகன்.
Court of High Commission : உயர் ஆணை சமய நீதி மன்றம்.
Covenant : உடன்படிக்கை.
Concordat : ஒற்றுமைப் பத்திரம்.
Conseoration : மதாசாரிய அபிஷேகம்.
Constituency : வாக்காளர் தொகுதி.
Conventicle : மறைவான சமயக் கூட்டம்.
Convention : (1) மாநாடு (2) உடன்படிக்கை (3) வழக்காறு.
Crusade : சிலுவைப்போர்.
D
Dark-Age : இருண்ட காலம்.
De facto : உண்மையில் ; நடை முறையில்.
De jure : சட்டப்படி.
Decrees : ஆணைகள், கட்டளைகள்.
Despotism : வல்லாட்சி.
Diplomacy : வெல்திறம்.
Diet : டயட் (என்னும் சட்டசபை) (ஜெர்மன்).
Dictatorship : சர்வாதிகாரம் ; தனித் தன்னாதிககம்.
Dissenters : கருத்து வேறுபாட்டினர்.
Directory : (1) இயக்குநர் - குழு . (2) பேர்கள் இடங்கள் அட்டவணைப்புத்தகம்.
Diplomatic revolution : அரச தந்திரப் புரட்சி.
Disarmament : படைக்குறைப்பு , போர்க்கருவிக் குறைப்பு.
Decentralisation : ஆட்சி உரிமை ; பன்முகப்படுத்தல்,
Defendor of the faith : மதகாவலன்; சமயக் காவலன்.