47
T-cont
Transverse frame : குறுக்குச் சட்டம்.
Trap : கண்ணி.
Traverse : குறுக்கே செல்.
Traverse frame : குறுக்குச் சட்டம்
Triangular notch : முக்கோணவெட்டு, முக்கோணப் பிளவு.
Trip gear : தட்டிவிடு சாதனம்.
Triple point : முந்நிலை.
Triple pole switch : முவ்வழி இணைப்பி.
Triped : முக்காலி .
Trolley : கூண்டில்லாச்சுமை வண்டி.
Trowel : கொல்லறு.
True section : உண்மைத் தோற்றம்.
Trunk piston : நீள் உந்தி.
Truss : உத்திரக்கட்டு, விட்டக்கட்டு.
Tri square : மூலை மட்டம்.
Tumbler switch : குமிழ் இணைப்பி.
Tuning : இணக்குதல், சுரம் கூட்டுதல்.
Tuning fork : இசைக்கவை.
Turbine : உருளை (நீர், நீராவி, ஆவி).
Turn bridge : திரும்பு பாலம்.
Turret lathe : சுழல்மேடை கடைசல் பொறி.
Twist drill : முறுக்குத் துளைக் கருவி.
Two phase : இரு கட்ட..
Two point problem : இருபுள்ளி வினா.
Two strock cycle : இரு வீச்சுச் சுழல் நிகழ்ச்சி.
U
Umbrella Roof : குடைக் கூரை.
Unbalanced load : சமனற்ற சுமை.
Under bridge : கீழ்ப்பாலம்.
Underfeed stoker : கீழிடு பரப்பி .
Undergraduate : பட்டம் பெறாக்கல்லூரி மாணவர்.
Underaxial : அச்சுக்குக் கீழான.
Unit of mass : பொருள் திணிவின் அடிப்படை அளவு.
Unit weight : அடிப்படை எடை.
Universal chuck : பொதுக் கவ்வி, மும்முனைக் கவ்வி.
Universal joint : எல்லாவற்றுக்கும் ஏற்ற இணைப்பு (ஊக்கின் இணைப்பு).
Universal machine : பொது வழக்குப் பொறி.
U.S.S. thread : அமெரிக்கத் திட்டத் திருகுமறை.