பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

T-cont

Transverse frame : குறுக்குச் சட்டம்.

Trap : கண்ணி.

Traverse : குறுக்கே செல்.

Traverse frame : குறுக்குச் சட்டம்

Triangular notch : முக்கோணவெட்டு, முக்கோணப் பிளவு.

Trip gear : தட்டிவிடு சாதனம்.

Triple point : முந்நிலை.

Triple pole switch : முவ்வழி இணைப்பி.

Triped : முக்காலி .

Trolley : கூண்டில்லாச்சுமை வண்டி.

Trowel : கொல்லறு.

True section : உண்மைத் தோற்றம்.

Trunk piston : நீள் உந்தி.

Truss : உத்திரக்கட்டு, விட்டக்கட்டு.

Tri square : மூலை மட்டம்.

Tumbler switch : குமிழ் இணைப்பி.

Tuning : இணக்குதல், சுரம் கூட்டுதல்.

Tuning fork : இசைக்கவை.

Turbine : உருளை (நீர், நீராவி, ஆவி).

Turn bridge : திரும்பு பாலம்.

Turret lathe : சுழல்மேடை கடைசல் பொறி.

Twist drill : முறுக்குத் துளைக் கருவி.

Two phase : இரு கட்ட..

Two point problem : இருபுள்ளி வினா.

Two strock cycle : இரு வீச்சுச் சுழல் நிகழ்ச்சி.

U

Umbrella Roof : குடைக் கூரை.

Unbalanced load : சமனற்ற சுமை.

Under bridge : கீழ்ப்பாலம்.

Underfeed stoker : கீழிடு பரப்பி .

Undergraduate : பட்டம் பெறாக்கல்லூரி மாணவர்.

Underaxial : அச்சுக்குக் கீழான.

Unit of mass : பொருள் திணிவின் அடிப்படை அளவு.

Unit weight : அடிப்படை எடை.

Universal chuck : பொதுக் கவ்வி, மும்முனைக் கவ்வி.

Universal joint : எல்லாவற்றுக்கும் ஏற்ற இணைப்பு (ஊக்கின் இணைப்பு).

Universal machine : பொது வழக்குப் பொறி.

U.S.S. thread : அமெரிக்கத் திட்டத் திருகுமறை.