இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
R-cont.
Rush print : விரைவுப்படி.
Release positive : வெளியீட்டுப் பாசிடிவ்.
Replenisher : சக்தி நிரப்பி.
Range finder : தொலை அளவி.
Rear projection shot : பின்னணித் திரைப்படக் கலவைக் காட்சி.
Re-recording : மறு ஒலிப்பதிப்பு.
S
Set property : காட்சி உடைமைகள்.
Still camera : நிலைப்படக் கருவி.
Sound track : ஒலிச்சுவடு.
Scoring stage : இசைப் பதிவு அரங்கம்.
Stereo recording : மெய் நிலை ஒலிப்பதிவு.
Slow motion photography : குறைவேகப்படப்பிடிப்பு.
Sensitometer : அடர்த்திகாண் அளவி.
Safe light : காப்பு விளக்கு.
Synchronization : சமகால இயக்கம்.
T
Theatre : திரைக்கூடம்.
Thermionic valve amplifier : மின்னுறுத் தாழ்பெருக்கி.
V
Variable density recording : மாறியல் செறிவுமுறை ஒலிப்பதிவு.
Variable area recording : மாறியல் பரப்பு முறை ஒலிப்பதிவு.