இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60
T-cont.
Tick mark : பூச்சிக்குறி.
Treesing machine : விரிவு படுத்தும் இயந்திரம்.
Trimming : முனை ஓழுங்குபடுத்தல்.
Trimming machine : முனை ஒழுங்குபடுத்தும் இயந்திரம்.
Turn edged article : ஓர மடிப்புள்ள தோற்பொருள்.
U
Unharing : முடி நீக்கம்.
Upholstery leather : இட்ட போர்வைத் தோல்.
V
Vamp : பாத அணி ஓரத்தோல்.
Vegetable tanning : தாவர முறைப்பதனீடு.
Vulture marks : கழுகுகொததற்குறி.
W
Wadding : கடைரகப் பஞ்சு.
Warble flies : வார்பல் ஈக்கள்.
Waterproofing : நீர்தங்காமை.
Welt : பாத அணி வட்டத்தோல்.
Wheat bran : கோதுமை உமி.
White tannage : வெள்ளைத் தோல் பதனிடும் முறை.