மலை
(26) பெருமை, மேன்மை - greatness,
eminence
'குன்றிய சீர்மையர் ஆயினும்
சீர்பெறுவர் குன்றன்னார்
கேண்மை கொளின்' (நாலடி.176:
3-4)
(ஏ) சிலம்பு Cilampu
உயர்வு - high, lofty
'ஆடு மழை தவழும் கோடு உயர்
பொதியில் ஓங்கு இருஞ் சிலம்பில்
பூத்த' (நற்.379:11-12)
கடவுட்டன்மை - devine
'கறி வளர் சிலம்பிற் கடவுட்
பேணி' (ஐங்.243: 1)
(ஒ) செம்பொன்மலை Cemponmalai
(gold mountain)
(27) சிறப்பு - grand, special
'குட காற்று எறிந்த குப்பை, வட
பால் செம்பொன்மலையின்,
சிறப்பத் தோன்றும்' (பெரும்.239-
240)
(ஓ) மலையை அகழ்தல் Malaiyai
akaltal (dig the mountain)
(28) ஆற்றல் - powerful
'மலை அகழ்குவனே; .. .. ..
(பட்.271)
(ஔ) மஞ்சு சூழ் மலை Mancu
cul malai (cloud covered mountain)
(29) மாட்சி / வனப்பு - noble/ beauty
'மஞ்சு சூழ் மலையின் மாணத்
தோன்றும்' (சிலப். 10: 146)
(க) வரை துடித்தல் Varai tutittal
(mount tremor
(30) தீமை, அழிவு - evil omen
‘நிலம் துடித்தன நெடு வரை
துடித்தன' (கம்ப.சுந்.298: 1) -
(ங) வரை பிதிர வீழ்தல் Varai
pitira viltal (mountain breaking to
pieces)
(31) தீமை, இறப்பு, அழிவு - evil
omen
மழை
.. .. .. அரு வரை பிதிர வீழ்ந்தது
அசனி ஒலி பெறா' (கம்ப.யுத்.3662:
2-3)
(ஒப்பு) Mountain, Hill அமைதி,
அறிவுநுட்பம், உயரம், உயர்ந்த
எண்ணம், எல்லையற்ற நிலை,
கடந்தநிலை, கடவுட்டன்மை ,
கம்பீரம், சுதந்திரம், தடைவேலி,
தனித்த பண்பு, தூய்மை ,
நிலைபேறு, புனித ஆத்மா ,
புனிதம், மறைபொருள்,
மீட்புநிலை, முழுமை, மையம்,
வலிமை, வளமை, விவேகம்;
ஆடம்பரம், தரிசுநிலை,
தற்பெருமை.
மலை ஏறுதல் - அறிவின்
வளர்ச்சி, உயர்நிலைக்குச்
செல்லல்.
மழை Malai (rain)
(1) இயக்கம் / பயணம் - movement,
journey
செல் மழை இயக்கம் காணும் நல்
மலை நாடன் காதல் மகளே?'
(நற்.44: 11-12)
(2) தண்மை - cool
படு மழை பொழிந்த தண் நறும்
புறவில்' (நற்.361: 4)
(3) நுண்மை - minute
'நுண் மழை தளித்தென நறு மலர்
தாஅய்' (ஐங்.328: 1)
(4) பயன் - use / yield
யாண்டு பிழைப்பு அறியாது, பய
மழை சுரந்து நோய் இல்
மாந்தர்க்கு ஊழி ஆக!' (பதி.21: 30-
31)
(5) தூய்மை / வெண்மை - pure /
white
கறை இல் கார் மழை பொங்கி
அன்ன ' (பரி.14: 19)
(6) அழகு - beauty
அச்சிரக்கால் ஆர்த்து - அணி
மழை - கோலின்றே ' (பரி.18:38)
(7) வளமை - fertile
'வான் ஆர் எழிலி மழை வளம்
நந்த' (பரி.தி.1: 1)
(8) வள்ளன்மை , புரத்தல், தாய்மை ,
பாதுகாத்தல் - benevolence, nurture,
motherly, protect
239