இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இன்று மறுபதிப்பு பெறாதவை. எனவே இயந்திரப் பொறியியல் துறைக் கருத்துக்களைத் தமிழிலே படைக்க விரும்புவோருக்கு இக்கருவி நூல் உதவும். இந்தக் கருவி நூலை நல்ல முறையில் வெளியிட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புநிறை முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பதிப்புத்துறை இயக்குநர் (பொறுப்பு) முதுமுனைவர் ம.சா. அறிவுடைதம்பி அவர்களுக்கும், என் மாணவர் உல. பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
முனைவர் இராதா செல்லப்பன்