சங்க கால வள்ளல்கள்/கட்டுரைப் பயிற்சி
Appearance
- ஒவ்வொரு தலைப்பினையும் கொண்டு இரண்டு பக்கங்கட்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.
1. பாரியின் பறம்பும் மூவேந்தர் முற்றுகையும் |
2. பாரியின் ஈகையும் முல்லைக் கொடியும் |
3. கபிலரும் பாரி மகளிரும் |
4. பறம்பு மலையும் கபிலரின் பிரிவாற்றாமையும் |
1. ஓரியும் ஈகையும் |
2. ஓரியும் வன்பரணரும் |
3. ஓரியும் கழைதின் யானையாரும் |
4. ஓரியும் காரியும் |
1. அண்டிரனும் ஆலமர் செல்வனும் |
2. அண்டிரனும் போர் வெற்றியும் |
3. அண்டிரனும் முடமோசியாரும் |
4. அண்டிரனும் அவனது வரலாற்றுக் குறிப்பு |
1. மலையமானும் வீரப்பண்பும் |
2. மலையமானும் ஈகைப்பண்பும் |
3. மலையமானும் அவனைப்பாடிய புலவர்களும் |
4. மலையமானும் அவன் அரசிருக்கையும் |
1. நள்ளியும் வன்பரணரும் |
2. நள்ளியும் பெருந்தலைச் சாத்தனாரும் |
3. நள்ளியும் கொடைச் சிறப்பும் |
4. நள்ளியும் அவன் நாட்டியல்பும் |
1. அஞ்சியும் ஔவையாரும் |
2. ஔவையாரும் தொண்டைமானும் |
3. அஞ்சியின் பிரிவும் ஔவையார் துயரும் |
4. அஞ்சியும் அவன் போர் வெற்றியும் |
1. கொடை மடமும் படை மடமும் |
2. பேகனும் கண்ணகியும் |
3. பேகனும் புலவர்களின் அறிவுரைகளும் |
4. பேகனும் கொடை மடமும் |
1. ஈதலும் இசைபட வாழ்தலும்
2. தமிழ்ப் புலவர்களும் அறவுரைகளும்
3. கடையெழு வள்ளல்களும் ஈகைப் பண்பும்
4. வள்ளல்களும் பரிசில்மாக்களும்