Agriculture Department : வேளாண்மைத் துறை
Education Department : கல்வித் துறை
Finance Department: நிதித் துறை
Food Department : உணவுத் துறை
Home Department : உள் துறை
Industries Department : தொழில் துறை
Labour Department : தொழிலாளர் துறை
Law Department : சட்டத் துறை
Legislative Assembly Department : சட்டப் பேரவைத் துறை
Legislative Council Department : சட்ட மன்றத் துறை
Public (Civil Defense) Department : பொதுத் (சிவில் பாதுகாப்பு) துறை
Public (Elections) Department: பொதுத் (தேர்தல்) துறை
Public (General Miscellaneous) Department: பொதுத் (பொது பலவகை) துறை
Public Health Department : பொது நலத் துறை
Public (Inspection-Cell) Department : பொதுத் (ஆய்வு புரை) துறை
Public (Military) Department: பொதுத் (படை) துறை
Public (Political) Department: பொது (அரசியல்) துறை
Public (Services) Department: பொதுத் (பணித் தொகுதி) துறை
Public (Special) Department : பொதுத் (தனி) துறை
Public (Tamil Development) Department :பொதுத் (தமிழ் வளர்ச்சி) துறை
Public Works Department : பொறியியல் பணித் துறை
Revenue Department: வருவாய்த் துறை
Rural Development and Local Administration Department : கிராம வளர்ச்சி உள்ளூராட்சித் துறை
Social Welfare Department : சமுதாய நலத் துறை