alternate series : குறிமாறித் தொடர்
alternating current : மாறுதிசை மின்னோட்டம்
alternating current arclamp : மாறுதிசை மின்னோட்ட வில்சுடர் விளக்கு
alternating current booster : மாறுதிசை மின்னோட்ட நிரப்பி
alternating current converter : மாறுதிசை மின்னோட்ட திசைமாற்றி
alternating current bridge : மாறுதிசை மின்னோட்ட சமனி
alternating quantity : மாறும் அளவு
alternating voltage : மாறும் மின்னழுத்தம்; மாறு திசைமின்னழுத்தம்
alternator : மாறு மின்னாக்கி
aluminium leaf electroscope : அலுமினிய இலை மின்னோட்டமானி
ambient temperature : வளிமண்டல வெப்பநிலை
ammeter : மின்னோட்ட அளவி; அம்மீட்டர்
ammeter shunt : அம்மீட்டர் கிளை இணைப்பு
amorphous : தூளான
amortiseur winding : ஒடுக்குச் சுருணை
ampere : ஆம்பியர் (மின்னோட்ட அளவு)
ampere balance : ஆம்பியர் சமன்
ampere conductor : ஆம்பியர் கடத்தி
ampere hour meter : ஆம்பியர் மணி அளவி
ampere turn : ஆம்பியர்ச் சுற்று
ampere's principle : ஆம்பியர் தத்துவம்
ampere's rule : ஆம்பியர் விதி
amphi : ஈரியல்பு
amplification : மிகைப்பு
amplification factor : மிகைப்புக் கூறு; மிகைப்புக் காரணி
amplifier : மிகைப்பி
amplifying : மிகைப்பு; மிகைத்தல்
amplitude : வீச்சு
83