ஆசிரியர்:மறைமலையடிகள்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: ம | மறைமலையடிகள் (1876–1950) |
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். |
படைப்புகள்
[தொகு]- /நூற்பட்டியல்/தொகுதிகள்
- இந்தி பொது மொழியா (மெய்ப்பு செய்)
- தொலைவிலுணர்தல் (மெய்ப்பு செய்)
- வேளாளர் யாவர் (மெய்ப்பு செய்)
- சைவசித்தாந்த ஞானபோதம் (மெய்ப்பு செய்)
- சோமசுந்தர நாயகர் வரலாறு (மெய்ப்பு செய்)
- சிந்தனைக் கட்டுரைகள் (மெய்ப்பு செய்)
- சாகுந்தல நாடக ஆராய்ச்சி (மெய்ப்பு செய்)
- சாதிவேற்றுமையும் போலிச் சைவரும் (மெய்ப்பு செய்)
- அம்பிகாபதி அமராவதி (மெய்ப்பு செய்)
- அறிவுரைக் கொத்து (மெய்ப்பு செய்)
- இளைஞர்க்கான இன்றமிழ் (மெய்ப்பு செய்)
- கடவுளுக்கு அருளுருவம் உண்டு (மெய்ப்பு செய்)
- தமிழ்த்தாய் (மெய்ப்பு செய்)
- சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (மெய்ப்பு செய்)
- தமிழிற் பிறமொழிக் கலப்பு (மெய்ப்பு செய்)
- கோகிலாம்பாள் கடிதங்கள் (மெய்ப்பு செய்)
- சைவசமயப் பாதுகாப்பு (மெய்ப்பு செய்)
- சிறுவர்க்கான செந்தமிழ் (மெய்ப்பு செய்)
- சீவகாருணியம் (மெய்ப்பு செய்)
- திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையுரை (மெய்ப்பு செய்)
- காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகம் (மெய்ப்பு செய்)
- குமுதவல்லி நாகநாட்டரசி (மெய்ப்பு செய்)
- திருவாசக விரிவுரை நான்கு அகவல்கள் (மெய்ப்பு செய்)
- கடவுள் நிலை (மெய்ப்பு செய்)
- தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் (மெய்ப்பு செய்)
- திருக்கோயில் வழிபாடு (மெய்ப்பு செய்)
- தனித்தமிழ் மாட்சி (மெய்ப்பு செய்)
- வேதாந்த மதவிசாரம் (மெய்ப்பு செய்)
- யோகநித்திரை அல்லது அறிதுயில் (மெய்ப்பு செய்)
- முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர் 1957 (மெய்ப்பு செய்)
- சீமாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் 2 (மெய்ப்பு செய்)
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (மெய்ப்பு செய்)
- பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் (மெய்ப்பு செய்)
- மறைமலையடிகளார் கடிதங்கள் (மெய்ப்பு செய்)
- பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (மெய்ப்பு செய்)
- மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 1 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 2 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 3 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 4 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 5 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 6 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 7 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 8 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 9 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 10 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 11 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 12 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 13 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 14 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 15 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 16 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 17 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 18 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 19 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 20 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 21 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 22 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 23 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 24 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 25 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 26 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 27 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 28 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 29 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 30 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 31 (மெய்ப்பு செய்)
- மறைமலையம் 34 (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
|