ஆடு ஊஞ்சல் ஆடு! அன்னைத் தமிழ் பாடு! பாடுபவள் காதிரண்டில் பச்சைமணித் தோடு! காற்றில் முடி ஆட, கைவளைகள் பாட ஆற்றில் அலை பாய்வதுபோல் அங்கு மிங்கும் ஓட, ஆடு ஊஞ்சல் ஆடு