இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாடகங்கள் 41
சனி : நிறைந்த செவ்வாய்த் தோசம் இருக்கிறது
சாதகத்தில். - -
செவ் : அது என்ன செய்யும் ?
சனி அது என்ன செய்திடப் போகிறது பெரிதாய்
தாலியை அறுக்கும் அவ்வளவுதான்.
(-திரை விழுகிறது-)
நாடகங்கள் 41
சனி : நிறைந்த செவ்வாய்த் தோசம் இருக்கிறது
சாதகத்தில். - -
செவ் : அது என்ன செய்யும் ?
சனி அது என்ன செய்திடப் போகிறது பெரிதாய்
தாலியை அறுக்கும் அவ்வளவுதான்.
(-திரை விழுகிறது-)