பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருஸ்தவர்கள்

  • =

இந்த மா பட்டத்தின் சிறுபான்மை சமூகத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு பெரிய சமூகம் கிறித்துவ. சமூகத்தினராகும். இவர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பதினரும் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்து கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டின் ஆட்சியை ஏற்று இருந்த மதுரை நாயக்கர்களிடம் கடற்படை இல்லாத காரணத்தினால் இந்த மாவட் டத்தின் கடல் எல்லே யைக் கண்காணிக்க இயலவில்லை. கி. பி. 1502 ல் நெல்ல்ேப் பகுதியில் காலூன்றிய போர்ச்சுக்கீசியர், யாழ்ப்பாணம் வரையான கடற் பேரப்பில் தங்களது வாணிப வளர்ச்சியையும் அதிகார இவரம்பையும் நிலைநாட்ட முயன்ற்னர் இத்னை யொட்டியே இந்த மாவட்டத்தில் கிறித்துவ சமயம் நுழைந்தது. இதற்கு இடையூருக இருந்த இசு லாமியர்களுடன் மோதி, அவர்களது வாணிபச் செல்வாக்கை குறைத்ததுடன் அவர்களிடம் கொத் தடிமை போல் கட்டுப்பட்டுக்கிடந்த பரவர்களைப், பட்டங்கட்டிகளே கிறித்துவ மதத்திற்கு மாற்று வதற்குப் பெரிதும் முயன்றனர். இந்த மத மாற்றும் பணியில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அப்பொழுது ஈடுபட்டு இருந்தவர் இத் தாலிய நாட்டு அந் தோனியா கிரிமி ஆளினி என்பவர் ஆவர். இவரது முயற்சியில்ை மதமாற்றம் பெற்ற கிறித்துவர்களேயும் அவரது ஆதரவாளர்களான போர்ச்சுே R பரையும் கி. பி. 1549 ல் வேதாளைப் பகுதியில் இருந்த முஸ்லீம்களது ஆதரவுடன் நாயக்கப் படைகள் எதிர்த்தனர். எதிரிகள் அழிக்கப்பட்டதுடன், -