உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் அரசியல் கல்வி 4. உடைமையும் இன்மையும் - தொடர்ச்சி முன் குறளில், கற்ருேர்க்கும் கல்லாதவருக்கும் ஒரு வேறுபாடு காட்டி ர்ை ஆசிரியர். அதாவது, கற்ருாைக் கண்னுடையாாகவும், கல்லாதவாைப் புண்ணுடையாக வும் சொல்லிக்காட்டினர். இந்தக்குறளிலோ இன்னெரு வேறுபாடு காட்டுகிருர். அதாவது, கற்றவரை உடையவ ாாகவும், கல்லாதவரை இல்லாதவராகவும் படைத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்ை. இந்தக் குறளில் உடையார் என்றது. செல்வாை, 'இல்லார்' என்றது. வறியாை. உலக வழக்கில்கூட, பணக்காானே உடையவன்-இருக்கிறவன் என்றும். ஏழையை இல்லாதவன் - எளியவன் என்றும் சொல்லுவது உண்டல்லவா? இந்தக் குறளின்படி நோக்கின், கல்வி ஒருவகை உடைமை (செல்வம்) ஆகும்; கல்லாமை ஒருவகை இன்மை (ஏழ்மை) யாகும். எனவே, உடையவர் முன் இல்லாதவர் ஏங்கி நிற்றல்போல, கற்ருர்முன் கல்லாதார் கைகட்டி நிற்றற் குரியர் என்பது கருத்து. உலகில் நடப்பதுதானே இது ! 5. ஊறும் அறிவு (தெளிவுாை) தோண்டிய அளவிற்கு ஏற்ப மணற் கேணி நீர் சுரக்கும் ; அதுபோல, படித்த அளவுக்கேற்ப அறிவியல் பெருகும். . " தொட்டனத் துறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் துறு மறிவு (பதவுரை) தொட்டனத்து=தோண்டிய ஆழம் அக லத்திற்கு ஏற்ப, மணல்கேணி ஊறும்= மணற்பாங்கில் உள்ள கேணியில் நீர் ஊறும்; (அதுபோல) மாந்தர்க்கு=