பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 175 சீவன் உடம்பைவிட்டுப் போகிற காலத்திலே எத்தை' நினைக்குதோ அந்த ஆசையினாலே அவனுக்குப் பிறப்புவிடா பல் தொடர்ந்துவரும். ஆபத்துக்காலங்களிலே சுவாமி பாதத்தை நினைத்தால் மோட்ச மடையலாம் என்றவாறு. التي 362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் என்பது பிறப்பு துக்கமென்றறிந்தவன் ஒருபொருளை வேணும என்றால் பிறவாமல் இருக்கிறதையே நினைக்க வேணும். பிறவாமல் இருக்கிறதுக்கு" ஒரு பொருளின் மேலேயும் ஆசை வையாமலிருக்க வேணும்: ஆசையுண்டானால் பிறப்புத்துன்பம் வியாதி மூப்பு மரணங்களுமுண்டாம்: ஆசையில்லாதவனுக்கு மோட்சமுண்டாமென்றவாறு. *_ 363. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃதொப்ப தில் என்பது ஒரு பொருளையும் விரும்பாமையைப் போல் ஒத்த பெரிய செல்வம் இந்த உலகத்திலே யில்லை; துறவிலே யும் இதுக்குச் சரியான விரத மில்லை யென்றவாறு. மனுஷர் செல்வமும் தேவர் செல்வமும் பார்த்தால் ஒருத்தருக் கொருத்தரதிகமாயிருக்கும். இணையில்லாத செல்வமாகிய ஆசையில்லாதவனே பெரிய செல்வமுடையவன் என்பது. புது 361. து உய்மை என்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் - ன்பது 1- 2, பாடபேதம்- குறிப்புரை காண்க 1. எதை 2. நினைக்கிறதோ J. இவ்வாக்கியம் அச்சு நூலில் பிலை. . வாய்மை' என்பது காகிதச் சுவடியிலுள்ள பாடம் 5. இருக் பறதையே. இருக்கிறதற்கு