பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 44.1 கயவர் தாங்கள் கேட்ட ரகசியத்தை எங்கெங்கும் எல்லாக்ரு கும் சொல்லுவர்; அதனாலே அடிக்கப்பட்ட கிடு கோ டொப்ப ரென்ற வாறு. ரகசியங்களைப் பிறரறிந்தாற் குற்றம் வருமென்பது." 1 சு 1077, ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன் கைய ரல்லா தவர்க்கு என்பது துற் செனர் தங்கள் தாடையை நெருங்க அடிக்க வல்லவர்களை யுடைய வர்க்கல்லாமல் மற்றவர்களுக்குச் சாப்பிட்டுக் கழுவின கையைத் தெறி க்கச் சொன்னாலும் தெறியாரென்றவாறு". து ற் செனர் தங்களை யடிச்சு உதைக்கிறவர்களுக்கு எல்லாப் பொருளும் கொடுப்பர் நல்லதனமாகச் சொல்லி இரப்பாய்க் கேட்டாலும் ஒரு துரும்புங் கொடார்க ளென்பதாம். GT 1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படுங் கீழ் என்பது தரித்திர னானவன் வந்து தன் குறையைச் சொன்னவுடனே தங்களாலான மாத்திரம் உபகாரம் பண்ணுவார்கள், பெரி யோர்கள்; துற்செனர் கரும்பைப் போலே யடிச்சு" நருக்கினவர்* களுக்குத் தங்கள் பொருளெல்லாங் கொடுப்ப ரென்றவாறு. அ 107.9. உடுப்பது உ முண்பது உங் காணிற் பிறர்மேல் வடுக்கான வற்றாகுங் கீழ் என்பது பிறர் செல்வத்தினாலே பட்டும் பவ்வந்தியும்" உடுத்துக் கொள்ளு கிறத்தையும்,' பலருடனே கூடச் சாப்பிடுகிறத்தையும்" துற் I - மறை-இரகஸ்யங்கள்: 2. வருமென்று மறைத்துச் சொல்லிய சொல் அச்சு நூல் 3. தாடையில் சி. தெறியாதென்ற வாறு - காகிதச் சுவடி க. அடித்து நெருக்கினவர்-அச்சு நூல் .ே பவ்வந்தி 7. துகில் என்பது பரிமேலழ கரு ரை கொள்ளுகிறதையும் 8. சாப்பிடுகிறதையும்