பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 2 _ _ - - --- --- கொண்ட சின் மயானந்த செல்வமாகக் கண்டு மகிழ்ந்தார் i. அதனே வழங்கிய யோகத்தில் - சித்தம், செயல் வாக்கு எல்லாம் சுத்த மவுன மாகக் கொண்ட யோக நிட்டையிலே நிலைத்து நின் ருர் . அதிலே பொய் யுடலே நீக்கி புகழுடம்பும் பெற்றுள்ளார். அவரது மோன நிலைக்கும் நீடிய நிட்டைக்கும் இடையில் அன்ருட வாழ்க்கையில் அவர் கொடுத்துள்ள வெண் பாக்களும், விருத்தங்களும், வண்ணங்களும், கண்ணி களும், வேதாந்த சித்தாந்த விளக்கங்களாக வடிவு கொண்டுள்ளன. அவை அவரது வடமொழி, த்ென் மொழிப் புலமையைப் புலப்படுத்துவது மட்டும் அல்லாமல், துறவி வாழ்க்கையில் தோய்ந்து இருந்த து ய உள்ளத்தையும், அதில் தளும்பி வழிந்த் இன்றக் காதலேயும், ஏக்கத்தையும் எதிரெர்லிப்பன் வாக உள்ளன. i மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில், ம்க்கட் சமு தாயம், தனது தொன்மையான கட்டுக் கோப்பு நெகி ழாமல் சமரச மனே பாவத்துடன் வாழவேண்டிய சகிப்பு நிலையையும் விலியுறுத்துகின்றன. அத்துடன், அவரது கருத்துக்கள் சில இந்த நாட்டின் அவர் வாழ்ந்த காலத்தில், தமிழகத்தில் இந்து சமய சார்புடைய வடுக ஆட்சி நிலவிய்து. திமிழ்ச் சமு தாயம், ந்து சமயத்து பல பிரிவுகளுடன், ஏனைய இஸ்லாமிய, கிறித்துவ சமயத்தினரிையும் உள்ளடக் இயதாகவும் இருந்தது. ஆதால் சமயச் ச்ழக்கர்களின் கெடுபிடிகளும் ஆங்காங்கு இருந்தன. எண்ணறிய பிறவிகளில் மானிடப் பிறவிதான் யாதி லும் அரிதெனக் கண்ட அடிகளார், மக்கள் சாத்திர சமயப் பிரிவுகளால் பேதலித்து அலைவதைக் கண்டு மனம் நைந்தார். "தர்க்கமிட்டு பாழாகி சமயக் இதர்க்கம் விட்டு, நிற்குமவர் கண்ட் வழி நேர் பெறுவதெந்நாளோ' என் வருந்தினர். சைவ சித்தாந்தியாக, சில மிகுந்த ஞானியாக பெரும் புலவராக விளங்கிய அடிகளாரைப் பற்றிய முழுமை