பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5439 கம்பன் கலை நிலை இந்தப் பகுதி பூசைப்படலம் என்னும் போல் இராமகாவி யத்தில் மேவி யிருந்தது. சமயப் பிணக்கை விளைவிப்பது என்று கருதி இந்தப்பாகம் நீக்கப் பட்டுள்ளது. இப்பொழுது அச்சாகி புள்ள புத்தகங்களில் கவிகள் இல்லை ஆன லும் பழைய எட்டுப் பிரதிகளில் பல பாடல்கள் இதனைத் தெளிவா விளக்கியுள்ளன. இராம சரிதம் அதிசய மகிமை யுடையது ஆகலால் இதி காச புராணங்கள் எங்கும் இது பொங்கிப் பொலிந்து உள்ளது பிராட்டியைப் பிரிந்து கலங்கிய உள்ளத்தனப் இராமன. இலங்கைக்குப் போக .ே ர் ங் த போது மதுரையம்பதியை அடைந்தான். ஆலயம் புகுக்க பரமனைப் பணிக்க தனியே மறுகி யிருந்தான். அப்போது சோமசுந்தரப் பெருமான் இக்கோ மக னுக்கு அசரீரியாய் கின்று அருள் புரிந்தான். அங்க அருள் மொழி கள் பொருள் பொதிந்து வந்தன. அயலே வருகின்றன. காண்க. தெய்வத் திருமொழி. இரவிதன் மரபின் வந்த இராமகேள்! எமக்குத் தென்கீழ் விரவிய திசையில் போகி விரிகடல் சேது கட்டிக் கரவிய உள்ளக் கள்வன் கதிர்முடிப் பத்தும் சிந்தி அரவமே கலேயி ேைள அருஞ்சிறை அழுவம் நீக்கி. [1] மீண்டுகின் அயோத்தி எய்தி விரிகடல் உலகம் பன்ள்ை ஆண்டினி திருந்து மேள்ை வைகுண்டம் அடைவாயாக! ஈண்டு.ே கவலை கொள்ளேல் எனும் அசரீரி கேட்டு ண்ேடவன் மகிழ்ந்து தாழ்ந்து கிருத்தனே விடைகொண் டேகி.(2) மறைப்பொருள் உரைத்தோன் சொன்ன வண்ணமே இலங்கைஎய்தி அறத்தினேத் தின்ற பாவி ஆவிதின்று அனேயான் செல்வத் திறத்தினே இளவற்கு ஈந்து திருவியா மேசம் கண்டு கறைப்படு மிடற்றி ஞனே அருச்சித்துக் கருணே வாங்கி. (3) பற்றிய பழியின் ந்ேதி இந்திரன் பழியைத் தீர்த்த வெற்றிகொள் விடையி ேைன மீளவும் வந்து போற்றி அற்றிாள் அனேய கோதைக் கற்பினுக்கு அரசி யோடும் சுற்றிய சடை இராமன் கொன்னகர் அடைக்கான் இப்பால். [4] o (திருவிளையாடல், 29) இராமபியானுடைய சரித்திர கிகழ்ச்சியை இது இவ்வாறு குறித்துள்ளது. சேதுவில் இராமன் சிவபெருமானைப் பூசித்துக்