பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5407 விமானம் உள்ளது; எல்லாரும் ஒல்லையில் போய்விடலாம்'என்.று உரிமையோடு மொழிந்து உழுவலன்புடன் தொழுத கின்ருன். அதிசய நிலையிலுள்ள புட்பகத்தின் அற்புதங்களைத் திதி செய்து அலக்கினன். உறுதி யுண்மைகள் உரைகளில் ஓங்கி வந்தன. புட்பக விமானம். வாங்கின்ை இரு கிதியொடு தனதனில் வள்ளால்! ஒங்குமால் வெள்ளம் எழுபஃது ஏறினும் ஒல்காது; ஈங்குளார்எலாம் இவருவது இவரின் கீ இனிது பூங்குலாநகர் புகுதி இஞ் ஞான்றுஎனப் புகலா. (1) குபேரன் பெற்றது. இயக்கர் வேந்தனுக்கு அருமறைக் கிழவன்.அன்று ஈங்த துயக்கி லாதவர் மனம்எனத் தூயது சுரர்கள் வியக்க வான்செலும் புட்பக விமானம்.உண்டு என்றே மயக்கி லான்சொலக் கொணருதி வல்லேயில் என்ருன். (2) கொண்டு வந்தது. அண்ட கோடிகள் அனந்தம்ஒத்து ஆயிரம் அருக்கர் விண்ட தாமென விசும்பிடைத் திசையெலாம் விளங்கக் கண்டை ஆயிர கோடிகள் ஒலிப்புறக் களுலக் கொண்டனேங்தனன் கொடியினின் அரக்கர்தம் கோமான். (3) உம்பர் உவந்தது. அனேய புட்பக விமானம்வந்து அவனியை அணுக இனிய சிங்தனே இராகவன் உவகையோடு இனிகம் வினேயம் முற்றியது என்றுகொண்டு எழுங்தனன்; விண்ணுே புனே மலர்ச் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே. (4) (மீட்சிப்படலம்) புட்பக விமானத்தின் அற்புத கிலேகளை இங்கே அறிந்து மகிழ்கின்ருேம். இது குபேரனுக்குச் சொக்கமானது, சங்ககிதி பகமகிதி என்னும் தெய்வீக நிதிகளை என்றும் தனக்கு உரிமை யாகவுடைய அவன் இதனை அருமையா அடைந்தான். அவனு டைய புண்ணிப நிலையையும் கண்ணிய நலனையும் எண்ணி வியங் த பிரமதேவன் இந்த விமானத்தை அவனுக்கு இனித அருளினன். அற்புதமான இப்புட்பகத்தைப் பெற்ற பின் அவனுடைய பேரும் சீரும் பெருகி எழுங்கன. யாரும் அவனைப்

=

புகழ்ந்த போற்றினர் இயக்கர் குலத்தின் கனி வேங்கனப்