பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி ந் து தெளி த ல் 27 13 பொய்யுரைத் திடுவதே புன்மை; போற்றிய மெய்யுரைத் திடுவதே மேன்மை; மேவினேன் வையகத் திருந்தவன் சமாதி வானுளோர் செய்தரு பூச்சியம் சேர்வன் என்பரால். (மச்சபுராணம்) அட்டக மாதவன் என்னும் மாதவர் ஆதரவோடு கூறிய இவ்வறிவுரைகளேச் சிந்தனே செய்து எவ்வுயிர்க் கும் இதம் புரிந்து ஆட்சியை மாட்சியாய் நடாத்திவருங் கால் இர ண் டு மந்திரிகளே மதிமாண்புடன் இவன் தேர்ந்து எடுத்தான். கண்டரீகன், சுவாலன் என்னும் இந்த இருவரும் அரசியல் முறைகளே நன்கு தெரிந்தவர். அறிவு நலமுடைய இவர் நாட்டுப் புறங்களில் ஒதுங்கி வாழ்ந்து வந்தனர். தன்பால் வந்தவர் எவரையும் தேருமல் இந்த இருவரையும் கூர்ந்து ஒர்ந்து பலவகை யிலும் ஆராய்ந்து தனது வினேக்கு உரிமையாளராக இனிது அமைத்துக் கொண்டான். ஆட்சியில் அவர் ஆற்றி வரவேண்டிய கருமங்களேயெல்லாம் மருமமாக் கருதியுணர்ந்து அவரிடம் உரிமையுடன் உவந்து விடுத் தான். அரசியல் முறைகள் வரிசையாய் நடந்து வரு வதைக் கண்டு இவன் மனமகிழ்ந்து வந்தான். எவரை யும் தேர்ந்தே தெளிக; தெளிந்தபின் தேறும் பொருளே கன்கு தேர்ந்து அ வ ர் ப ல் தருக என்னும் அரச த்ருமத்தை இவன் உரிமையோடு ஆற்றி வந்ததைப் பார்த்து உலகம் இவனைப் போற்றி வந்தது. தக்கவரைத் தேர்ந்து தகும்கருமம் ஒர்ந்துதரின் மிக்ககல மாகும் அரசு. உரியன உணர்ந்து செய். 510 அன்றசுவத் தாமன்மேல் ஐயுற்ற வேந்தனேன் குன்றி யிழிந்தான் குமரேசா-நன்ருகத் தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். (0) இ-ள். குமரேசா : மெய்யான அசுவத்தாமன்மேல் ஐயம் 340