பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ா ல் 2793 ச ரி தம். இம்மன்னன் மதுரையம்பதியிலிருந்து ஆட்சிபுரிந்த மாட்சிமை யாளன். பல கலைகளிலும் தலைமையான புலமை யுடையவன். சிறந்த போர்வீரன். அருங் திற. லும் பெருந்தகவும் பேராண்மையுமுடைய இவன் மதிநல முடையாரை எவ்வழியும் இனிது பேணி வந்தான். அக் துவஞ்சாத்தன், ஆதனழிசி, மாவன் முதலிய புலவர் பலர் இவன்பால் பேரன்புடையவராய் மருவியிருந்தார். தகுதிகண்டு தக்கவரை ஆதரித்து வந்தமையால் மிக்க கிளேஞர்கள் இவனேச் சூழ்ந்து வாழ்ந்து வந்தனர். இவ னது இசை திசைகள் தோறும் பரவி வந்தது. மறுபுல மன்னர் பொருமை கொண்டு இவனைப் பொருது வெல் லக் கருதி நின்றனர். அதனை அறிந்ததும் வீர சபதம் கூறி இவன் வீறுடன் எழுந்தான். போர்மேல் மூண்ட பொழுது இவன் கூறிய வீர மொழிகள் விவேக ஒணிக ளாய் வெளி வந்தன. அயலே வருவன அறிக. மடங்கலிற் சிக்ன இ மடங்கா உள்ளத்து என்னெடு பொருதும் என்ப; அவரை ஆரமர் ஆலறத் தாக்கித் தேரொடு 5 அவர்ப்புறம் காணேன்.ஆயின், சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறனிலே திரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனே நாட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக; மலிபுகழ் 10 வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனும், மன்னெயில் ஆந்தையும், உரைசால் அந்துவஞ் சாத்தனும், ஆதனழிசியும், வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும் 15 கண்டோல் நண்பின் கேளிரொடு கலந்த இன்க்ளி மகிழ்நகை இழுக்கியான் ஒன்ருே மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரீஇப் பிறர் வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே. (புறம் 71)