உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2752 கம்பன் கலை நிலை

ஐயன் செப்த நன்றியை மறக்து அசச போகங்களில் கான் மயங்கியிருந்தது பெரிய மடத்தனம் என்று மறுகி கொத்த சக்கி ரீவன் அழுத கண்ணே க் கடைத்துக் கொண்டு இள வலை உழுவ லன்போடு உபசரித்து ர்ே.ஆடி உணவு அருந்தும்படி வேண்டி னன.

எங்கள் குல மரபு நிலையாக உய்யும்படி ஐயனே! نیٹو لاپا (ٹاف۔(

செய்கருளுக என வான வேங்களுேடு அங்கத லும் உரிமையுடன் உருசியுரைத் தான். மெய்யன் புடைய அவர் உயர்க்க விருந்து செய்ய விழைத்து வேண்டியபொழுத இளையவன் எதிர் மொழிக் சது முதிர்க்க பரிதாப நிலைகளை வெளியறியச் செய்தது.

வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள இருத்தும் என்ருல் எமக்கு இனியது யாவதோ? அருத்தியுண் டாயினும் அவலம் தான் கழி இக் கருத்து வேறுற்றபின் அமிழ்தும் கைக்குமால், (1)

மூட்டிய பழி.எனும் முருங்கு தீயவித்து ஆட்டினே கங்கைர்ே அரசன் தேவியைக் காட்டினே எனின் எமைக் கடலின் ஆரமிழ்து ஊட்டினேயால் பிறிது உயவும் இல்லையால். (2)

பச்சிலை கிழங்குகாய் பரமன் நுங்கிய மிச்சிலே நுகர்வது; வேறுதான் ஒன்று நச்சிலேன் நச்சினேன் ஆயின் நாயுண்ட எச்சிலே அது இதற்கு ஏது வில்லையால். ( 3 )

அன்றியும் ஒன்றுளது ஐய யான் இனிச் சென்றனன் கொணர்ந்தடை திருத்தினுல் அது துன் துனேக் கோமகன் நுகர்வது ஆதலான் இன்றிறை தாழ்த்தலும் இனிதன்ரும் என்ருன். (4)

தனக்கு விருந்து புரிய சேர்க்கபோது வானா வேங்கனே நோக்கி இலக்குவன் இவ்வாறு கூறியிருக்கிருன் வாய் மொழிகள் அக்க உள்ளத்தில் கிறைந்துள்ள துயர நிலைகளை உலகறியச் செய்தி உயர் பெருங் ககைமைகளை வெளியாக்கி யுள்ளன.

"பழியும் அவமானங்களும் எங்கள் வயிற கிறைந்திருக்கின் மன; அமிர்தமும் இப்பொழுது எங்களுக்கு வேம்பாம்; நாங்க" உண்டு வாழ்வது எல்லாம் உற்ற பழிகள் ஒழித்த போகேயாம்: