உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

43

விளைக்கும் எனக் கொள்கின்றேன். நும்மைப்போன்ற சான்றோர் வாக்காற் செய்யுள் பெறுவது எம் குடிக்குப் பெருமை யன்றோ? வாழ்த்துரை செய்யுளாயமையுமாயின், உலகம் உள்ளவளவும் அழியாதன்றோ ? நல்லோர்கள் வாக்கால் வாழ்த்தப் பெறுவது நாட்டுக்கும். உலகத்துக்கும் நன்றே யன்றோ ?" என்று கூறினன்.