இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தப்பிலா அவன் தான் சைவக் கிச்சனில்
தீயுௗ தன்மையைப் போயவண் பார்த்தே
என்ன விளித்து “நின்னுடை கையை
அடுப்புச் சாம்பருள் அமிழ்த்துக” என்றான்.
அடுப்புச் சாம்பருள் அக்கினி இருந்தது.
“ஜெயிலா தந்திரச் செயலிது” வென்றேன்.
சூப்பிரண் டெண்டுபால் சொல்லினன் ஏதோ ?
143