ஆசிரியர்:மணக்குடவர்
Appearance
←ஆசிரியர் அட்டவணை: ம | மணக்குடவர் |
மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் மணக்குடி என்ற ஊரில் பிறந்தவர் என்றும் மணக்குடியர் என்பது பின்னாளில் மணக்குடவர் என்று மருவிற்று என்றும் கருதப்படுகிறது. திருக்குறள் பழைய உரைகளில் காலத்தால் முந்தியது மணக்குடவர் உரை. இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. வடமொழிக் கருத்தைப் புகுத்தாது தமிழ் முறைப்படி உரை எழுதியவர் என்று இவர் புகழப்படுகிறார். |
உரைகள்
[தொகு]- - - வ. உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பித்த திருக்குறள் மணக்குடவருரை 1936