ஆசிரியர்:வ. உ. சிதம்பரம் பிள்ளை
Appearance
←ஆசிரியர் அட்டவணை: வ | வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872–1936) |
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். மேலும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், உரையாசிரியர் ஆவார். |
படைப்புகள்
[தொகு]- - - மெய்யறம் (1917)
- சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 (இந்நூலின் அட்டவணை)
- 915 AD-பாடற்றிரட்டு, வ உ சி (இந்நூலின் அட்டவணை)
- 1915 AD-மெய்யறிவு, வ உ சி (இந்நூலின் அட்டவணை)
- 1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி (இந்நூலின் அட்டவணை)
- 1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி (இந்நூலின் அட்டவணை)
- 1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி (இந்நூலின் அட்டவணை)
உரையாசிரியர்
[தொகு]- 1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை (இந்நூலின் அட்டவணை)
பதிப்பாசிரியர்
[தொகு]- - - திருக்குறள் மணக்குடவருரை
- 1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ் (இந்நூலின் அட்டவணை)
- 1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ் (இந்நூலின் அட்டவணை)
- 1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை (இந்நூலின் அட்டவணை)
- 1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை (இந்நூலின் அட்டவணை)
- திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை (இந்நூலின் அட்டவணை)
- வ.உ.சியின் சிவஞான போத உரை (இந்நூலின் அட்டவணை)