பொருளதிகாரம் - களவியல் உார்யகூ கசு. லெண்ணு நகரு. கிழவோ னறியா வறிவின ளிவளென மையறு சிறப்பி னுயர்ந்தோர் பாங்கி னையக் கிளவிய னறிதலு முரித்தே. இது நற்றாயும் செவிலியும் துணியுமாறு கூறகின்றது. கிழவோன் அறியா அறிவினள் என்பது -- தலைமகன் அறியா அறிவினையுடையள் என்றவாறு. எனவே ஒருபக்கம் எதிர்காலம் கோக்கிக் கூறினார் போலத் தோன்றும் ஒரு பக்கம் இறந்தகாலம் தோன்றும். அவன் அறியாத அறிவுரிமைபூண்டு மயங்குதல், 2 அவள் எத்துணையும் மயக்கமிலள் எனவும் அவன் பொருட்டு மயங்கினாள் என வும்படக் கூறுதல். தலைவன் அறியாத அறிவினையுடையள் எனக் குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர் மாட்டு உர் தாகிய ஐயக்கிளவியால் புணர்ப்பறிதலும் உரித்து, செவிலிக்கும் ஈற்றாய்க்கும் என் றவாறு. இஃது எற்றினான் ஆயிற்று எனக் குற்றமற்ற தேவரை வினாயவழி அவர் இவ்வாறு பட்டதென மெய்கூறுதலுந் தகுதியன்றாம் ; பொய் கூறுதலுக் தகுதியன்றாம். ஆதலால் ஐயப்படுமாறு சிவகூறியவழி, அதனானே யுணர்ப என்றவாறு. கிழவோன றியா வறிவின ளென் றவாறு கூறியவழிக் கிழவோனே தினப்பட ... இறந்தகாலத்துள் தலைவன் உளன் என்றவாறாம். (உள) தன்னுறு வேட்கை கிழவன் முற் கிளத்த பங்காவைக் கிழத்திக் கில்லைப் [பிறநீர் மாக்களி னறிய வாயிடைப் பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப.) இது, தலைவிக்கு உரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று. தலைவி தனது லேட்கையைக் கிழவன் முன்பு சொல்லுதல் நினைக்குங் காலத்துக் கிழத்திக்கு இல்லை. அங்கனம் சொல்லாத விடத்தும் புதுக்கலத்தி]ன்கட் பெய்த நீர்போ லப் புறம்பொசிந்து காட்டும் உணர்வினையு முடைத்து அவ்வேட்கை என்றவாறு. எனவே, குறிப்பின் உணரநிற்கும் என்றவாறு. தலைவன் மாட்டுச் சுற்றினானும் நிகழப்படுமென்று கொள்ளப்படும். காமக் கூட்டந் தனிமையிற் பொவிதலிற் றாமே தூதுவ ராகலு முரித்தே. என்றது, களவிற்புணர்ச்சிக் குரியதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. மேற் சொன்னவாற்றால் பாங்கனுர் தோழியு நிமித்தமாகக் கூடுதலேயன்றித் தாமே காதுவராகிய கூட்டங்கள் நிகழப்பெறும்; அது சிறப்புடைத் தாதலால் என்றவாறு. எனவே, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்பன நியமமில்லை யாவர் மாட் டும் என்றவாறாம். தனிமையிற் பொலிதலின்- என்றமையான் இதுவு மிகவும் நன்று. (உக) கஅ, அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையிற் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுக் தான் செலற் குரியவழி யாக லான. (பிரதி)- 1. கூறினாள். 2. அவன் எத்துணையு மயக்கமிலனென்பது மவள் பொ மயங்கினான். 3. தவவரை. 4. உணராநிற்கும். ராகஎ.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/80
Appearance