பொருளதிகாரம் - களவியல் Tகூக 'என்பதும் சொன்க.. இதனாற் பயன் இல்லறம் கடத்தல் வேண்டும் என்பது. புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் என்பது - தலைவனே கலவி பணர்ந்தவழி யாண்டுப் பொருந்திய அறிவும்டம்பட்ட சிறப்பின் கண்ணும் என்றவாறு. அஃதாவது அல்ல குறிப்படுதல். அவ்வழியும் தோழி கூற்று நிகழும். கொடுமுண் மடற்றாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ விடையி லிழுதொப்பத் தோன்றிப் - படையெல்லாந் தெய்வங் கமழுந் தெளிகடற் மண்சேர்ப்பன் செய்தான் தெளியாக் குறி." (ஐந்திணையைம் - சக)
- இடுமண லெக்க ரகன்கான ற் சேர்ப்பன்
கடுமான் மணியரவ மென்று-- கொடுங்குழையாள் புள்ளரவம் கேட்டுக் கலிழ்ந் தாள் சிறுகுடியா ருள்ளாய நானும் வென்று.” (ஐந்திணையெழு - நீக அம்ம வாழியோ வன்னைநம் படப்பை மின்னேர் நுடங்கிடைக் கின்னிழ லாகிய புன்னை மென்காய் பொருசினை யரிய வாடுவளி துக்கிய வசை விற் கொல்லோ தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென வெண்ணினை யுரைமோ வுணர்சுவல் யானே.” எனவரும். ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் என்பது ஓம்படுத்துதற் பொ" இக் கண்ணும் கற்று நிகழும் என்றவாறு. அஃதாவது ஒருவழித்தணக்கும் வழி ஓம்படை கூறுதல். "பெருநன் றொன்றிற் பேணாரு முளரே யொருநன் றுடையா ளாயினும் (புரிமாண்டு புலவி தீர 2வளிம் தி யிலைகவர் பாட்மை யொழுகிய தண்ணறுஞ் சாரல் மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட நின்லை, இல்ளை." [குறுச் - பக்கு (எனவும்,) 'எறிந்தெமர் தாமுழுத'வின்குர் லேன(ன்) மறந்துங் கிளியினமும் வாரா-கநங்கருவி மரமலை நாட மடமொழி தன்கேண்மை நீமறவ னெஞ்சத்துட் கொண்டு.” (ஐந்திணையைம் - அ) [எனவும் வரும்.] இதனுள் கிளிகடிய யாம் வாரேம் மேறவா தொழிதல் வேண்டு மென்றவாறு. செங்கடு மொழியாற் சிதைவுடைத்தாயினு: மென்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடை அன்புதலை படுத்த வன்புறைக்கண்ணும் என்பது-செவ்விய (பிரதி) -1. யொருகன் - 2, வழிமதி.