பொருளதிகாரம் - களவியல் 4 ahs "அழிய லாயிழை யன்பு பெரி துடையன் பழியு மஞ்சு[ம்] பயமலை நாட னில்லா (மையே நிலையிற்] முகலி னல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டான னுடைப்பொருள் போலத் தங்குதற் குரிய தன் று நின்? (அங்கலுழ் மேனிப் பா(அ)ய பசப்பே.” (குறுந்தொகை - ..! எனவும்,] பெருங்கை யிருங்களி றைவன மாந்திக் கருக்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ் சுரும்பிமிர் சோலை (மலைநாடன் ] கேண்மை பொருந்தினார்க் கேமாப் படைத்து.”. (ஐந்திணையெழு - 2] [எனவும் வரும்.] ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் வரைதல் வேண்டியும் என்பது.--- தலைவன் வருநெறியினது தீயையைத் தாங்கள் அறிவற்றதனான் எய்திய கலக்கத்தாலும் காவற் கருமை வரையிறந்ததனாலும் குறியிடமும் காலமுமாகத் தாங்கள் வரைந்த நிலை யையை விலக்கித் தலைவி கா தன் விகுதல் உட்படப் பிறவுச் சலைவனது நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் மிகுதியும் நோக்கித் தலைவன் மாட்டுக் கிளக்கும் கிளவியோடே கூட அத்தன்மைத்தாகிய நிலவகையினானே வரைதல் வேண்டியும் தோழி கூறும் என் றவாறு, அவற்றுள், ஆறின்னாமை கூறியதற்குச் செய்யுள்:-- சாரற் புனத்த பெருங்(குரற் சிறு]தினைப் பேரமர் மழைக்கட் கொடிச்சி கடியவஞ் சோலைச் சிறுகிளி யுண்ணு நாட வாரிருள் பெருகின் வாரல் கோட்டுமா வழக்குக் காட்டக தெறியே.” (ஐங்கு.' - உ 22.) காப்பு வரையிறந்ததற்குச் செய்யுள் :--- பல்லோர் துஞ்சு எள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வக் திரவுக்க தவ மு(யறல்]. (கேளே மல்லேங்) கேட்டனெம் பெரும் கோரி முருங்கப் பீலி சாய் தன்மலில் வலப்பட் டாங்கியா முயக்குதொறு முயக்கு மறனில் (யாயே).” (குறுந்தொகை - உச்ச) எனவும்,). ‘கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென செம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளை முதற் சேர்த்தி (பிரதி)--1. பலி. 26
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/68
Appearance