உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாதிய தொல்காப்பியம் - இளம்பூரணம் சஎ, தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினு மாவயி னிகழு மென்மனார் புலவர். என்-னின் இதுவுமது. தோழியுள்ளிட்ட வாயில்களைப் போகவிட்ட அக்காலத்தும் முற்கூறிய நிகழு மென்றுரைப்பர் புலவர் என் றவாறு. உதாரணம் வர் தவழிக் காண்க. . (அ) சஅ. பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணு மற்றமழி வுரைப்பினு மற்ற மில்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் ஈருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினு மடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை யடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவக் திருந்த கிழவனை நெருங்கி யிழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண் ணும் வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும் பறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியுஞ் சிறந்த புதல்வனைத் தேரரது புலம்பினு பாணலக் தாவென வகுத்தற் கண்ணும் பேணா வொழுக்க நாணிய பொருளினுஞ் சூள்வயிற் றிறத்தாற் சோர்வுகண் டழியினும் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறு தகை யில்லாப் பிழைப்பினு மல்வழி யுறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பானின்று கொத்தற் கண்ணு முணர்ப்புவயின் வாரா வூடலூற் றோள்வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன் பானின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணு. மருமைக் காலத்துப் பெருமை காட்டிய வெளிமைக் காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரு நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியுங் காலத் தெதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரு முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாக் தோழிக் குரிய வென்மனார் புலவர்.