பொருளதிகாரம் - கற்பியல் வயல்வெள்ளாம்ப லுருவ நெறித்தழை யைதக லல்கு லணிபெறத் தைஇய விழவிற் செலீஇயர் வேண்டு மன்னோ. யாண ரூரன் காணுக னாயின், வரையா மையோ வரிதே வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையு நற்மு எளிய தோழி சொலையாக பலவே" நந்திணை - F. * ] இது பரத்தையராகி வந்த காமக்கிழத்தியர் கூற்று. காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றுய்போ கழறித் தழீஇய மனை வியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தம் கண்ணும் என்பது--கத சோர்வினானும் ஒப்புர வுடைமையானுந் தாய்போற் கதறிப் பொருத்தப்பட்ட மனைவிடைக் காய்தலின் றித் தலைமகன் மாட்டுப் பொருத்தத் கண்ணுங் சற்று நிகழும் என் நவாறு.) இதுவும் அவள் கூற்று. காதற் சோர்வ என்பது தன் மாட்டுக் காதல் சோர்தல். இது தலைமகன் மாட்டுத் ! துனியளவழி கேழும் நிகழ்ச்சி, உதாரணம்:-- வயல்வெள் வாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சி லோய்தடை முதுபக டாரு மூரன் மொடர்பு வெஃகினை யாயி னென்சொத் கொள்ளன் 'பாதோ முன்னெயிற் றோயே (ேேய] பெருநலத் தலையே யவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளேய்தித் தண்கமழ் பு தம்லர் க தா 2ம் வண்டென மொழிப கனென் னா?ர." (ஈற்றிணை - 2. சுய) இது காமக்கிழத்தியாகிய தலைக்கட்கு முன் எரையப்பட்ட பரத்தை கூற்று. இன்னகைப் புதல்வனைத் தழீஇ யிழையணிந்து பின்னலந்த வாயிற் கண் ணும் என்பது- இனிய --நகையையுடைய புதல்வனைத் தழீஐ) இழையணிந்து பின்னை வந்த வாயிலின் கண்னும் என் றவாறு. பின்னை. என்னால் எனைய வாயில்களை மறுத்த வழி யென்று கொள்க." "புள்ளியி ழகல் வய லொலிசெந்நெ லிடைப்பூத்த முள்ளரைத் தாமரை முழுமுதல் சாய்த்ததன் வள்ளித ழுறநீடி வயங்கிய வொருகதி ரவை புக முரங்கின்மே லாவோ எணி முதல் வகைபெறச் செரீஇய வயந்தகமே போற்றோன்றுத் தகை கபெறு கழனியர் தண்டுறை யூகேள் ; அணியொடு வந் தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்ரின் மார்பகல நனைப்பதர்ற் (பிரதி)-1. துணியளவழி. 2. காய்த்தன.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/130
Appearance