பொருளதிகாரம் - கற்பியல் உர்காடு 4 C I முனையான் பெருநிரை போலக் கிளையொடு நுகர்(க]த[ன்] கொழுநன் மார்பே. (குறுர் - அம்] பிறவும் என்றதனால் தலைமகட் குரித்தாகச் சொல்லப்பட்டவற்றுள் ஒப்பன கொள்ளப்படும். அவற்றுட் சில வருமாறு:--- : ஞாலம் அறந்தீர்” என்னும் மருதக்கலியுள், அடக்கமில் போழ்தின்கட் டந்தைசா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்” எனவும், "வழிமுறைத் தாயுழைப் புக்கான் எனவும், "தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றிஃதோர் புலத்தசைப் புத்தேளிற் புக்கான்" (கலித் - அஉ! எனவும், கூறுதலிற் புதல்வனை யீன்முள் மூன்றுங் காமக்கிழத்தி யாயினவாறும் இவன் மாட்டுத் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயம் பரத்தை யுள்ளிக் கற்று நிகழ்ந்தவாறுங் கண்டுகொள்க. பிறவு மன்ன. தோழிகூற்றும் இவட்கும் ஒக்கும். (6) பாருல. கற்புங் காமமு நற்பா லொழுக்கமு மெல்வியற் பொறையுக் நிறையும் வல்லி நின் விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன கிழவோண் மாண்புகண் முகம்புகன்] முறைமையிற் கிழவோற் குரைத்த லகம்புகன் மரபின் வாயில்கட் குரிய. என்-னின், (அகம் புகன் மரபினவாய வாயில்கள் கற்று நிகழுமாறு உணர்த்திற்று. கற்பு முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவுமாகிக் கிழவோன் மாட்டுள தாகிய தன்மைகளை முகம்புகு தன்மையானே தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின் வாயில்கட் குரிய என் றவாறு.. செய்யுளியலுள் "வாயி லுசாவே. தம்மு ளூரிய” (சூ-ாசுக) என்பதனால், மகற் குரைத்தலே யன்றித் தம்முள் தாம் கூறுதலு முரிய ரென்று கொள்க. (மதவலி யானை மற]லிய பாசறை இடியுறழ் முரசம் பொருகளத் தியம்ப வென்றுகொடி யெடுத் தனன் வேந்தனுங் கன்றே கறவைப் பல்லினம்) புறவு தொறுத் துகளாக் குழல் வாய் வைத்தனர் கோவலர் வல்விரைக் 2திளைய ரேகுநர் பரப்ப விரியுளைக் கடுநடைப் புரவி வளியா யோட வலவன் வன்புவலி யுறுப்பு வுலவிய சுரும்பு க்டிகொண்ட பொலந்தா ரகலத்துத் (பிரதி)-1. கிழவோன். 2: தளையர்.. 84
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/132
Appearance