2ாசுஅ தொல்காப்பியம் இளம்பூரணம் தெய்லர் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.” (குறள் - GG ) எனவும், " மனைத்தக்க மாண் புடைய ளாசித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.” (குறள் -- 'நிக] எனவும், "கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவா ளுட்குடையா ளூர்கா ணியல் பினா-ளூட்தி இடனறிந் தூடி யினிதி னுணரு மடமொழி மாதராள் பெண் (நாலடி - அச] (இதனுள் ) 'கட்கினியாள்' என்றதனான் கோலஞ் செய்தல் வேண்டுமெனக் கூறியவாறாம். (எனவும்,)
- அடிசிற் கினியாளை யன்புடை யாளைப்
படுசொற் பழிநாணு வாளை-யடிவருடிப் பின்றுஞ்சி முன்னுணரும் பேதையை யான் பிரித் தால் என்றுஞ்சுங் கண்க ளெனக்கு.” [எனவும் வரும்.) இவை நல்லவை யுரைத்தல். எறியென் றெதிர்நிற்பாள் கற்றஞ் சிறுகாலை யட்டில் புகாதா ளரும்பிணி--பட்டதனை யுண்டி -யு தவாதாளில்வாழ்பே யிம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை..” [காலடி - சுகூ.) ‘தலைமகனிற் றீர்ந்தொழுகல் தான் பிறரிற் சேற னிலைமையிறீப் பெண்டிரிற் சார்தல்--கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்டனோன் பெடுத்தல். கோற்றொடியார் கோளழியு மாறு.” (அறநெறிச் - சு.ச] fஎனவும் வரும்.). இச்ங்கரன அல்லவை கடிதலாம். பிறவு மன்ன'. (602) சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய. என்-னின், அறிவர் கூற்று நிகழுமா றுணர்த்திற்று. மேற் செவிலிக் குரித்தாகச் சொல்லப்பட்ட கிளவியறிவர்க்கும் உரிய வென்றவாறு. உதாரணம் மேற்காட்டப்பட்டன (wk) பாருகூ, இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங் கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின். என்-னின், அறிவர்க் குரியதோர் மரபு உணர்த்திற்று. (பிரதி)-1, யுவவாதா.