இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
A VOCABULARY IN
A Middle sized man | மட்டதிட்டமானவன் |
A Short man | குள்ளன் |
A Giant | ராட்சதன் |
A Man of Extraordinary size | ராட்சதன், அவலட்சணன் |
A well Proportioned or a well made man | லட்சணப் பிரமாணமுள்ளவன் |
An Amazon, Virago | ஆண்மையுள்ள இஸ்திரி |
A Dwarf, a Pigmy | சித்திரக் குள்ளன் |
An Hermaphrodite | பொட்டையன் |
Section Second. | இரண்டாம் பிரிவு |
The Body | சரீரம், திரேகம் |
The Members, Limbs | அவையவங்கள் |
The Trunk | உடல் |
The Head | தலை |
The four parts of the head | முன்னந்தலை |
The hinder part of the head | பின்னந்தலை |
The crown of the head | உச்சந்தலை |
A Nod | சிரகம்பம் |
A sign of the hand, a Beck | கரகம்பம் |
The Skull | கபாலம், மண்டை |
The Forehead | நெற்றி |
The Face | முகம் |
The Features | முகரூபு |
An Eye | கண் |
The Eyes | கண்கள் |
The corner of the Eye | கண் மூலை, கடைக்கண் |
The white of an eye | வெள்ளை விழி |
The Apple or Sight | கண்விழி, கண்மணி |
The Socket of an Eye | கண்கூடு |
The Eye-brows | கண் புருவம் |
The Eye-lashes | கண் மயிர் |
The Eye-lids | கண் ரெப்பை |
The Nose | மூக்கு |