உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

A VOCABULARY IN

A Middle sized man மட்டதிட்டமானவன்
A Short manகுள்ளன்
A Giantராட்சதன்
A Man of Extraordinary sizeராட்சதன், அவலட்சணன்
A well Proportioned or a well made manலட்சணப் பிரமாணமுள்ளவன்
An Amazon, Viragoஆண்மையுள்ள இஸ்திரி
A Dwarf, a Pigmyசித்திரக் குள்ளன்
An Hermaphroditeபொட்டையன்
Section Second. இரண்டாம் பிரிவு
The Bodyசரீரம், திரேகம்
The Members, Limbsஅவையவங்கள்
The Trunkஉடல்
The Headதலை
The four parts of the headமுன்னந்தலை
The hinder part of the headபின்னந்தலை
The crown of the headஉச்சந்தலை
A Nodசிரகம்பம்
A sign of the hand, a Beckகரகம்பம்
The Skullகபாலம், மண்டை
The Foreheadநெற்றி
The Faceமுகம்
The Featuresமுகரூபு
An Eyeகண்
The Eyesகண்கள்
The corner of the Eyeகண் மூலை, கடைக்கண்
The white of an eyeவெள்ளை விழி
The Apple or Sightகண்விழி, கண்மணி
The Socket of an Eyeகண்கூடு
The Eye-browsகண் புருவம்
The Eye-lashesகண் மயிர்
The Eye-lidsகண் ரெப்பை
The Noseமூக்கு