இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
31
Medicinal powders | சூரணம், பற்பம் |
Calcin'd powder | பற்பம் |
An Opiate | அபினி கலந்த மருந்து |
A Laudanum, A Superfic tincture | நித்திரையுண்டாக்கிற ஔழ்தம் |
A Gargle | வாய் கொப்பிளிக்கிற குடிநீர் |
A Caustic, Cautery | புண்ணுக்குபோடுகிற காரம் |
A Plaister | சேர்வை |
A Poultice | பொட்டணம் |
A Blister | கொப்பிளக் காரம் |
Lint | இரணசீலை |
Tent | இரணத்திற் போட்ட திரிச் சீலை |
A Cupping glass | தோலுக்குஞ் சதைக்கும் நடுவேயிருக்கிற விரத்தத்தையிழுக்கிற பாத்திரம் |
A Lancet | சத்திரமிடுகிற கத்தி |
A Pledget, Bolster | காயத்துக்குப் போடுகிற நூலிழை |
A Fillet, Bandage | காயங் கட்டுகிற நாடா |
A Clyster, Syringe | பீச்சாங் குழல் |
An Incision-knife | சேதனக் கத்தி |
A Branding Iron | சூட்டுக்கோல் |
A Truss | வளிபிடுக்கு கட்டுகிற சீலை |
A Suspensorium | கைப்பிடிக்கிறக் கயிறு |
A Bagnio, a Hot house | வேது பிடிக்கிற வீடு |
A Bath | தலை முழுக்கு |
A Warm Bath | வெந்நீர் முழுக்கு |
The Regimen, Diet | பத்தியம் |
The Abstinence | இலங்கணம் |
Broth | ஆணம் |
Barley-water | வாற் கோதும்பை தண்ணீர் |
A Clyster, an Injection | பீச்சாங்குழல் மருந்து |
A Course of Medicine | அவிழ்தங் குடித்து வருகிற திட்டம் |
A Dose | ஒரு தரஞ் சாப்பிடத்தக்கன அவிழ்தம் |
A Draught | ஒருமிணறு |
Pills | மாத்திரை |
Drops | துளிகள், அவிழ்தத் துளிகள் |