இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
31
| Medicinal powders | சூரணம், பற்பம் |
| Calcin'd powder | பற்பம் |
| An Opiate | அபினி கலந்த மருந்து |
| A Laudanum, A Superfic tincture | நித்திரையுண்டாக்கிற ஔழ்தம் |
| A Gargle | வாய் கொப்பிளிக்கிற குடிநீர் |
| A Caustic, Cautery | புண்ணுக்குபோடுகிற காரம் |
| A Plaister | சேர்வை |
| A Poultice | பொட்டணம் |
| A Blister | கொப்பிளக் காரம் |
| Lint | இரணசீலை |
| Tent | இரணத்திற் போட்ட திரிச் சீலை |
| A Cupping glass | தோலுக்குஞ் சதைக்கும் நடுவேயிருக்கிற விரத்தத்தையிழுக்கிற பாத்திரம் |
| A Lancet | சத்திரமிடுகிற கத்தி |
| A Pledget, Bolster | காயத்துக்குப் போடுகிற நூலிழை |
| A Fillet, Bandage | காயங் கட்டுகிற நாடா |
| A Clyster, Syringe | பீச்சாங் குழல் |
| An Incision-knife | சேதனக் கத்தி |
| A Branding Iron | சூட்டுக்கோல் |
| A Truss | வளிபிடுக்கு கட்டுகிற சீலை |
| A Suspensorium | கைப்பிடிக்கிறக் கயிறு |
| A Bagnio, a Hot house | வேது பிடிக்கிற வீடு |
| A Bath | தலை முழுக்கு |
| A Warm Bath | வெந்நீர் முழுக்கு |
| The Regimen, Diet | பத்தியம் |
| The Abstinence | இலங்கணம் |
| Broth | ஆணம் |
| Barley-water | வாற் கோதும்பை தண்ணீர் |
| A Clyster, an Injection | பீச்சாங்குழல் மருந்து |
| A Course of Medicine | அவிழ்தங் குடித்து வருகிற திட்டம் |
| A Dose | ஒரு தரஞ் சாப்பிடத்தக்கன அவிழ்தம் |
| A Draught | ஒருமிணறு |
| Pills | மாத்திரை |
| Drops | துளிகள், அவிழ்தத் துளிகள் |