எயிலூர்
எயிலூர் - அரணுகியமதில். நற். 197.
எயிற்புறம் - மதிற்புறம். கலி. 149.
எயிற்ற - பல்லினையுடைய. குறி, 151; புற. 17.
எயிற்ற செந்நாய். ௮௧. 199.
எமிற்றரவு. ௮௧. 40.
எயிற்றவர் - எயிற்நிளேயுடைய மகளிர். கலி. 57.
எமிற்றள் - பற்களையுடையள். குறு. 119; ஐங். 256; ௮௧. 176.
எமிற்றாய். கலி. 20, 64.
எமிற்றார் - பற்களையுடையவர். பரி.
எமிற்றி - எயினச்சாதிப்பெண். ஐங். 262, மறத்தி, புற. 181,
எமிற்றிக்கும்- எமிற்தியாகிய தலைவிக்கும். ஐங். 964.
எயிற்றியர் - எமினக்குலத்தின் மகளிர். சிறு. 175; பெரு, 94. த
எமிற்று அரிவை. ஐங். 492,
எயிற்று இரும்பிடி - கொம்பிளையுடைய கரிய பெண்யானை. பெரு. 25.
எமிற்றுச்செந்நாய். ௮௧. 55.
எமிற்று...நகை. பரி. 22: 91.
எமிற்று....வாய். ௮௧. 89, 252.
எயிற்றோய்!. நற். 9, 290; ஐங். 241.
எமிற்றோள். அக. 88.
எயிறு - கொம்பு. நெடு. 117, பல். திரு. 148; சிறு. 28, 196; மது. 418, 708; தற். 2, 17, 18, 26, 97, 62, 87, 108. 320, 192, 154, 152, 170, 198, 200, 204, 255, 240, 267, 269, 216; குறு. 2, 14, 326, 169, 186, 262, 267, 286; ஐங். 47, 48,489, 198, 525; பதி. 91: 20; பரி. 9: 22;. கலி.4, 29, 82, 58, 56, 58, 67, 89, 104, 308, 112, 120, 159, 146; ௮௧. 5, 7, 16, 27, 29, 62, 122, 179, 212, 217, 230, 257, 285, 829, 544, 261, 285, 591; புற. 57, 41, 117, 126, 260, 284, 849, 801, 571, எமிறு ஊறிய நீர். ௮௧. 237.
எமிறுடை நெடுந்தோடு - முள்ளாகிய பற்களை. யுடைய நீண்ட இதழ். ௮௧. 120.
எமினர். எமினச்சாதிமிலுள்ளார். பெரு. 129; ஐங். 565, 564. மறவர். ௮௧. 79. 519; வேடர். பட்டி, 266; குறு. 12,
எயினன் - வாகை.என்னும். ஊரினனுகிய ஒரு, வள்ளல். புற. 554.
200.
எரிபுசை ஓடை
எமி - கார்த்திகை, பரி. 11 : 8; ஞாயிற்று மண்டிலம், நற். 50) நெருப்பு, பொரு, 199, 234; சிறு. 196, 258, மது. 126, 125, 502, 724; குறி. 06, 10. க 129, 498; நற். 177, 209; குது. 502;
294,218, 84, 549, 526, 560,295, பின். 2; பட 1 48107 ரி.1:10, 9:54, 11:90, 17:06; கலி. 15, 29, 55, 64, 69, 105, 198,129, 142, 140, 146, 150; ௮௧. 47, 69, 102, 106, 116, 153, 145, 325, 179, 225, 279, 502, 549, 979; ற. 25, 88, 41, 69, 229, 240, 519,554, 572; விளக்கு. நெடு. 105.
எரிஅகைந்தன்ன.நெருப்புகப்புவிட்டு எரித்தா. லொத்த. ௮௧. கட.
எரிஇணர் ங்கை. பரி. 19:77.
எரிஇதழ்-எரிபோலும் பூவிதழ். கலி. 78..
எரிஇதழ் அலரி - நெருப்புப்போன்ற இதழிளை யுடைய அலரிப்பூ. அக. 191.
எரி உகுபறந்தலை-எரிபரந்தபாழிடம். ௮௧. 29,
எரி உமிழ் வச்சிரம். பரி. 5:22.
எரி உருகு அகில் - தீமில் உருகும் அகில். பரி. 18:02.
எரி ஊட்டிய - தீயுண்ணச்செய்த. பதி. கட:5.
எரிக்கொடி. ஐங். 555.
எரிகவர்புண்ட...நிலம் - நெருப்பு சூழ்ந்திட்ட நிலம். ௮௧. 235.
எரிகால் இளந்தளிர். ஐங். 549.
எரிசடை. பரி. 1
எரிசினம் - கனல்கின்றசினம் பரி. 9:52.
எரிசுடர்- எரிகின்ற விளக்கு. தற். 128.
எரித்தலின். பதி. 48:10.
எரி தின்கொல்லை - தீ யெரித்த கொல்லை. ௮௧. 288.
எரி தோன்றினும் - எரி. என்னும் விண்மீன். தோன்றினும். புற. 595.
எரிந்த - கருகிய. (பெ.எ.) நற். 295.
கை - எரியையொத்த வெட்சிமலர், பரி. 11209.
எரிநடத்த வைப்பு. ஐங். 818.
எரிதோக்கி - எரிகிற அவையிற்றைப் பார்த்து. பட்டி. 111.
எரிப்பூ இலவத்து. ஐங். 568.
எரிப்பூம் பழனம் - எரிபோலும் நிறத்தினை யுடைய பூமிக்க பொய்கை, புற. 249.
எரிபரந்த - வெம்மைபரவீய: ௮௧. 57;
கறிழ்த களிர் ஏய்க்கும். ஐங். பின். 8.