பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334 / அயோத்திதாசர் சிந்தனைகள்

2. குஸல உபேக்ஷை - 8

1. உபேட்சையுடன் சேர்ந்த கண் சித்தம்
2. உபேட்சையுடன் சேர்ந்த செவி சித்தம்
3. உபேட்சையுடன் சேர்ந்த நாவு சித்தம்
4. உபேட்சையுடன் சேர்ந்த ஜீவ சித்தம்
5. இன்பத்தை சேர்ந்த தேக சித்தம்
6. உபேட்சையுடன் சேர்ந்து அறியும் சக்தியுள்ள மனோ சித்தம்
7. ஆனந்தத்துடன் சோதிக்கத்தக்கதும் ஒரே கருத்துள்ளது மான மனோ சித்தம்
8. உபேட்சையுடன் சோதிக்கத்தக்க சக்தியான மனோ சித்தம்

எஹ் கிரியா - 3

1. உபேகா சகாகதங் பஞ்சதுவாரா விய்சனாசித்தங்
2. தட்தாமனோ துவாரா விய்சன சித்தங்
3. தோம்னாசா சகாகதங் ஹதிடோபாதா சித்தசே திஹிமானி தீனிபி அஹேதுகா.

ஏதுவின்றி நிகழும் கிரியை சித்தம் - 3

1. உபேட்சையுடன் பஞ்சதுவாரமாம் மெய், வாய், கண், மூக்கு, செவி இவைகளுடன் சேர்ந்த சித்தம்
2. உபேட்சையுடனும், மனத்துவாரத்துடனும் சேர்ந்த சித்தம்
3. உபேட்சையுடனும், ஆனந்தத்துடன் சேர்ந்த சித்தம்

சோபனா : குசலசித்தம் 8, விபாக 8 கிரியா 8 குஸல சித்தம் - 8

1. சுமனஸ்ய சஹாகோ ஞானாசம்பியோ அசஸங்காரிகா சித்தகூ
2. சுமனஸ்ய சஹாகோ ஞானாசம்பியோ சஸங்காரிகா சித்தகூ
3. சுமனஸ்ய சஹாகோ ஞானாவிப்பியோ அசங்காரிகா சித்தகூ
4. சுமனஸ்ய சஹாகோ ஞானாவிப்பியோ சஸங்காரிகா சித்தகூ
5. உபேகா சஹாகோ ஞானாசம்பியோ அசங்காரிகா சித்தகூ
6. உபேகா சஹாகோ ஞானாசம்பியோ சஸங்காரிகா சித்தகூ
7. உபேகா சஹாகோ ஞானாவிப்பியோ அசங்காரிகா சித்தகூ
8. உபேகா சஹாகோ ஞானாவிப்பியோ சஸங்காரிகா சித்தகூ

குஸல சித்தங்கள் - 8

1. ஆனந்தம் அறிவுடன் சேர்ந்து தூண்டப்படாத சித்தம்
2. ஆனந்தம் அறிவுடன் சேர்ந்து தூண்டப்பட்ட சித்தம்
3. ஆனந்தம் அறிவுடன் சேராது தூண்டப்படாத சித்தம்
4. ஆனந்தம் அறிவுடன் சேராது தூண்டப்பட்ட சித்தம்
5. உபேக்ஷையுடன் அறிவு சேர்ந்து தூண்டப்படாத சித்தம்
6. உபேக்ஷையுடன் அறிவு சேர்ந்து தூண்டப்பட்ட சித்தம்
7. உபேக்ஷையுடன் அறிவு சேராது தூண்டப்படாத சித்தம்
8. உபேக்ஷையுடன் அறிவு சேராது தூண்டப்பட்ட சித்தம்

விபாக பயனைத்தரும் சித்தங்கள் 8

1. ஆனந்தம் அறிவுடன் சேர்ந்து தூண்டப்படாத சித்தம்
2. ஆனந்தம் அறிவுடன் சேராது தூண்டப்பட்ட சித்தம்
3. ஆனந்தம் அறிவுடன் சேராது தூண்டப்படாத சித்தம்
4. ஆனந்தம் அறிவுடன் சேராது தூண்டப்பட்ட சித்தம்
5. உபேக்ஷையுடன் அறிவு சேர்ந்து தூண்டப்படாத சித்தம்
6. உபேக்ஷையுடன் அறிவு சேர்ந்து தூண்டப்பட்ட சித்தம்
7. உபேக்ஷையுடன் அறிவு சேராது தூண்டப்படாத சித்தம்
8. உபேக்ஷையுடன் அறிவு சேராது தூண்டப்பட்ட சித்தம்

கிரியா கிரியையுடைய சித்தங்கள் 8

1. ஆனந்தம் அறிவுடன் சேர்ந்து தூண்டப்படாத சித்தம்
2. ஆனந்தம் அறிவுடன் சேர்ந்து தூண்டப்பட்ட சித்தம்
3. ஆனந்தம் அறிவுடன் சேராது தூண்டப்படாத சித்தம்
4. ஆனந்தம் அறிவுடன் சேராது தூண்டப்பட்ட சித்தம்
5. உபேட்சையுடன் அறிவுசேர்ந்து தூண்டப்படாத சித்தம்
6. உபேட்சையுடன் அறிவுசேர்ந்து தூண்டப்பபட்ட சித்தம்
7. உபேட்சையுடன் அறிவுசேராது தூண்டப்படாத சித்தம்
8. உபேட்சையுடன் அறவிசேராது தூண்டப்பட்ட சித்தம்

ரூபவசர சித்தம்
ரூபவசரா 15 :1. குசல சித்தம் - 5, விபாக சித்தம் - 5 கிரியா சித்தம் - 5

(1) குஸலா சித்தம் - 5

1. வித்தேகா விசாரா பீதி சுகே ஏககதா சஹிதங் பத்தமா ஜானா குசலா சித்தங்
2. விசாரா பீதி சுகே ஏககதா சஹிதங் துத்திய ஜானா குசலா சித்தங்