பகுப்பு பேச்சு:பெரியசாமித்தூரன்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by TVA ARUN
பெரியசாமித்தூரன் என்னும் நூலாசிரியரின் பெயரை,
- தூரன்,
- பெ.தூரன்,
- பெரியசாமித்தூரன்,
- ம.ப.பெரியசாமித்தூரன்,
- கவிஞர் பெரியசாமித்தூரன்
[1], [2], [3] என பல வகைகளில் குறிப்பிட்டுள்ள நிலையில் ஒரு நிலையான / சரியான பெயரை குறிப்பிடல் அவசியம். தேடுபொறி நுட்பத்திற்கான அடிப்படை தரவாக இது அமையும். --TVA ARUN (பேச்சு) 07:38, 3 சூன் 2022 (UTC)