பகுப்பு பேச்சு:பெரியசாமித்தூரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

பெரியசாமித்தூரன் என்னும் நூலாசிரியரின் பெயரை,

  1. தூரன்,
  2. பெ.தூரன்,
  3. பெரியசாமித்தூரன்,
  4. ம.ப.பெரியசாமித்தூரன்,
  5. கவிஞர் பெரியசாமித்தூரன்

[1], [2], [3] என பல வகைகளில் குறிப்பிட்டுள்ள நிலையில் ஒரு நிலையான / சரியான பெயரை குறிப்பிடல் அவசியம். தேடுபொறி நுட்பத்திற்கான அடிப்படை தரவாக இது அமையும். --TVA ARUN (பேச்சு) 07:38, 3 சூன் 2022 (UTC)[பதிலளி]