பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமது மைந்தருக்கு எழுதிய பாக்கள்.

என்னுயிர் மைந்தர்காள் ஈஈனும் நாதனும் என்னகத்தும் நும்மகத்தும் எய்தியுளார் - பொன்னு நம்முயர் நாட்டை நமக்கவர் நல்கிடுவர் நம்முயர்வு காண்கின்ற நாள். [றையும் 8. திருமந் திரநகரிற் செல்வநனி ஈட்டித் தருமந் தினம்புரிந்த தக்கோன் - அருமந்த பிள்ளைகாள் மாமனொடும் பெற்றா ளொடுமொன்னார் எள்ளமெலி கின்றீரோ இங்கு. தந்தை உயிர் வீடநகர் தாய்தமரெல் லாந்துறந்து முந்தைமனைகொண்டருங்கான் மூழ்கிநின்றான் - நுந்தை மரபினனே அன்னையொடும் மாமனொடும் தந்தை விரதநகர் வந்தென் மெலிவு. அண்டரெலாம் தன்குடைக்கீழ் ஆக்கிஉயர் மூவரையும் தாண்டரெனக் கொண்டளித்த சூரனொடு- பண்ட [மரும் செய்துவென்றோன் நும்குலத்தைச் சேர்ந்தசிறு பா எய்துகின்ற தென்னோ இளைப்பு, [லனன்றோ எ ஆறுமுகம் கொண்டிங் கசுரரையெல்லாம் தொலைத்துத் தேறுமுகம் கொண்டு நிற்கத் தேவரெலாம் -வீறுமுகம் காட்டிநிற்பான் பேர்கொண்ட கண்மணியே மெய்வலி ஈட்டிநிற்பான் வந்தேன் இவண். [யை 47