பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல். உ-ம். ஆப்பி எனவரும். உம்மையான், ஆன்பீ என்பதே பெரும்பான்மை யெனக்கொன், (க..) உ.சி. குறியத னிறுதிச் சினைகெட அகரம் அறிய வருதல் செய்யுளு ளூரித்தே இஃது, அவ்வீற்றிற் லெவற்றிற்குச் செய்யுள் முடிபு கூறுதல் அதலிற்று, இ-ள் :- குறியதன் இறுதிச்சினை தெ... உசரம் அறிய வருதல் செய்யுளுன் உரி த்தி குறியதன் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது சினையாகிய அகாசமாத்திரை செடி ஆண்டு உகாம் அறியவருதல் செய்யுனிடத்து உரித்து, உ-ம், இதவுப் புறத்தன்ன பிணர்ப ேதடவுமுதல் என வரும். 'அறிய' என்றதனான், உகரம்பொது சினைகெடுதலும் கொள்க. அரவணிகொடி எனவரும், பிணவுகாய் முடுக்கிய என்மூத்போல வரும் அல்வழிமுடிபு “கிராச்தலல்ல (குற்றியலுகாப்புணரியல்-கா) என்னும் பு தாடையதெனக் கொள்க. (as) உடு, இகர விறுதிப் பெயர் சிலை முன்னர் வேற்றுமை யாயின் எல்லெழுத்து மிகுமே. இஃது, இசுற்றுப்பெயர்க்கு அல்வழிமுடிய தொகை பினுட் சு.நீரின் தமையின் அதன்வேற்றுமைமுடிபு க.ரதம் அதவிற்று. இ-ம் :--இதர இந்திப் பொல்லமுன்சர் வேற்றுடையாவின் மல்லெழுத்து மிரும்-இகாற்றுப் பெயர் சொல் முன்னர் அதிகாரத்தாற் + + த ப முதல்மொழி வந்தவழி யேற்றுமைப்பொருட்புணர்ச்சியாவின் தமக்குப் பொருத்தின வல்லெழு த்து மிக்குமுடியும், உ-ம், கிளிக்கால், சிறகு, தலை, புறம் எனவரும். உஙசு, இனியணி யென்னுக் காயு மிடனும் வினையெஞ்ச கிளவியுஞ் சுட்டு மன்ன. இஃது, இவ்வீற்றுள் சில இடைச்சொல்லும் அனைச்சொல்லும் முடியமாது கூறுதல் " தலிற்று.) இடம் :- இளி அணி என்னும் காலையும் இடனும் வினையெஞ்சுகிசவியும் சுட் இம் அண்ன இனி என்றும் அணி என்றும் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத் தையும் உண்கின்ற இடைச்சொல்லும் இல்விசாலித்து வினையெச்சமாகிய சொல் லும் இவ்வீற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும் மேற்கறிசவாதே வல்லெழுமிக்கு முடியும் தன்மைய. 1-ம். இனிக்கொண்டான், அணிக்கொண்டான்; சென்முன், தம்தான். போய நான் எனவும்: தேடிக்கொண்டான்; சென்சன், தந்தான், போயினன் கவும்: இக்கொத்தன், சாத்தன், தேவன், பூதன் எனவும் வரும். உள, இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி நின்ற விகர முகர மாதல் தொன் தியன் மருங்கிற் செய்யுளு ளூரித்தே.