உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூணம் இன் :-உயிர் இது சொல் முன் உயிர் வரு வழியும் உயிரீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், உயிர் இறு சொல்முன் மெய் வரு வழியும்-உயி ரீத்றுச்சொல்முன் மெய்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் உயிர் வரு வழியும் மெய்யீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் மெய் வரு வழியும்-மெய்யீற்றுச்சொல்முன் மெய்முதல் மொழி வரும் இடமும், இவ் என அறிய-(அப்புணர்ச்சிவசை) இவையென அறிய, கிளக்கும் காலைஆசிரியர் சொல்லுங்காலத்து, நிறுத்த சொல் குறித்து வரு கிளவி என்று அ ஈர் இயல அவை நிறுத்த சொல்லும் அதன் பொருண்மையைக் குறித்து வரும் சொல்லு மாகிய அவ்விரண்டு இயல்பையுடைய, புணர்நிலைச் சுட்டு-புணரும் நிலைமைக்கண். ஆ ஈ, ஆ வலிது, ஆல் இலை, ஆல் வீழ்ந்தது எனக் கண்டுகொள்க. விளவினைக் குறைத்தான் என்பது அவ்வருபுகுறித்து உருகிளவியை நிலைமொ ழியுள் அடக்கி இருமொழிப்புணர்ச்சியாய் நின்றவாறு அறிக, (அவ்வுருபு- விளவினை ' என்பதன் ஐ உரு:.. முதல் ஏ. காம் பிரி'லை. இரண் டாம் ஏகாரம் ஈற்றசை, 'என்று இரண்டும் எண்ணிடைச்சொல், ' வாக. அவற்றுள் நிறுத்த சொல்லி னீ செழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் திபையப் பெயரொடு பெயரைப் புணர்க்கும் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுக் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிட னொன்றே யியல்பென ஆங்கக் கான்கே மொழிபுண ரீயல்பே, இது, மேற்கூறும் புணர்ச்சி புணர்ச்சிவகையான் நான்காபொன்பா.. ம், சொல் வகையான் நான் காமென்பது உம், புணர்வது சொல்லும் சொல்லுமேயன்றி, எழும் தும் எழுத்துமே யென்பு தர உம் உணர்த்துதல் ஆதலிற்று, இ-ன்:-அவற்றுள் - நிலைமொழி வருமொழி யெனப்பட்ட வற்றுள், சிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு குறித்து வரு கினவி முதல் எழுந்து இயையவிறுத்த சொல்லினது ஈறாகின்ற எழுத்தினோடு அதனைக் குறித்து வருகின்ற சொல் லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரை புணர்க்கும் காலும் - பெயர் ச்சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், பெயரொடு தொழிலை புணர்க்கும் காலும்-பெயர்ச்சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு பெயரை புணர்க்கும் காலும்-வினைச்சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும்காலத்தும், தொழிலொடு தொழிலை புணர்க்கும் காலும்-வினைச்சொல் லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், திரிபு மூன்று இயல்பு ஒன்று என அ நான்கே மொழிபுணர் இயல்பு திரியும் இடம் மூன்றும் இயல்பு ஒன்றும் ஆகிய அக் நான்கே மொழிகள் தம்மிற் புணரும் இயல்பு. உ-ம், சாத்தன் சை, சாத்தன் உண்டான், வர்தான் சாத்தன், வர்தான் போயி அன் எனக் கண்டுகொள்க.